Tamil Dictionary 🔍

விகடகவி

vikadakavi


பரிகாசப்பாடல் ; நகைச்சுவை தோன்றப் பாடுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசியகவி பாடுவோன். 2. One who writes humorous verse; . 3. See விகடக்காரன். Colloq. பரிகாசப்பாடல். (யாழ். அக.) 1. Humorous verse;

Tamil Lexicon


, [vikṭkvi] ''s.'' A sportive verse; a witty saying, a conundrum, சரசப்பாட்டு. 2. One who writes sportive. 3. A buffoon, ஆஸ்தானசந்தோஷி.--''Note.'' This word, read either backwards or for wards, is the name of Kalidas, the celebrated Sanscrit poet in the court of Vicramditya.

Miron Winslow


vikaṭa-kavi
n. vikaṭa+ kavi.
1. Humorous verse;
பரிகாசப்பாடல். (யாழ். அக.)

2. One who writes humorous verse;
ஆசியகவி பாடுவோன்.

3. See விகடக்காரன். Colloq.
.

DSAL


விகடகவி - ஒப்புமை - Similar