கசிதம்
kasitham
பதிக்கை ; பூச்சு ; துடுப்பு ; சிறு அகப்பை ; ஊறுகை ; ஈரமுறுகை ; வியர்க்கை ; இளகுகை ; அழுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதிக்கை. இரத்தின கசிதமான வலயம். Setting, mounting with precious stones, inlaying; சிறு துடுப்பு. (பிங்.) Small ladle;
Tamil Lexicon
s. setting with precious stones, பதிப்பு; 2. plating, gilding, பூச்சு; 3. a small ladle, சிறு துடுப்பு. இரத்தினக் கசிதமான முடி, a crown set with gems.
J.P. Fabricius Dictionary
, [kacitam] ''v. noun.'' Setting or mounting with precious stones, enchasing, inlay ing, பதிப்பு. 2. plating, gilding, &c., பூச்சு. Wils. p. 269.
Miron Winslow
kacitam
n. khacita.
Setting, mounting with precious stones, inlaying;
பதிக்கை. இரத்தின கசிதமான வலயம்.
kacitam
n. cf. khajākā.
Small ladle;
சிறு துடுப்பு. (பிங்.)
DSAL