வாழ்நர்
vaalnar
வாழ்வோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாழ்வோர். தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர் (புறநா. 9). Inhabitants, residents;
Tamil Lexicon
vāḻnar
n. வாழ்-.
Inhabitants, residents;
வாழ்வோர். தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர் (புறநா. 9).
DSAL