ஏரின்வாழ்நர்
yaerinvaalnar
உழவினால் சீவனஞ்செய்பவர். (திவா.) Agriculturists, as those who live by the plough;
Tamil Lexicon
பூவைசியர்.
Na Kadirvelu Pillai Dictionary
--ஏருழவர்--ஏருழுநர் --ஏர்த்தொழிலர், ''s.'' Ploughmen, those who live by the plough, உழவர்.
Miron Winslow
ēriṉ-vāḻnar
n. id.+.
Agriculturists, as those who live by the plough;
உழவினால் சீவனஞ்செய்பவர். (திவா.)
DSAL