Tamil Dictionary 🔍

வார்த்தையெடுத்தல்

vaarthaiyeduthal


பேச்சுத் தொடங்கல் ; உரையாடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேசத்தொடங்குதல். (யாழ். அக.) 1. To begin to speak;

Tamil Lexicon


பேச்சுத்தொடங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


vārttai-y-eṭu-
v. intr. id.+.
1. To begin to speak;
பேசத்தொடங்குதல். (யாழ். அக.)

2. To moot;
பிரஸ்தாபித்தல்.

DSAL


வார்த்தையெடுத்தல் - ஒப்புமை - Similar