வார்த்தைகொடுத்தல்
vaarthaikoduthal
பேசுதல் ; உறுதிமொழி தருதல் ; பேச இடங்கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாக்குத்தத்தஞ் செய்தல். 2. To promise பேச இடங்கொடுத்தல். 3. To give one an opportunity to speak; to engage one in conversation; பேசுதல். 1. To speak;
Tamil Lexicon
vārttai-koṭu-
v. intr. id.+.
1. To speak;
பேசுதல்.
2. To promise
வாக்குத்தத்தஞ் செய்தல்.
3. To give one an opportunity to speak; to engage one in conversation;
பேச இடங்கொடுத்தல்.
DSAL