Tamil Dictionary 🔍

வாழ்த்தணி

vaalthani


இன்னார்க்கு இன்ன நன்மை இயைக என்று முன்னியது விரிக்கும் அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இன்னார்க்கு இன்ன நன்மை இயைகவென்று முன்னியது விரிக்கும் அலங்காரவகை. (தண்டி. 86, தலைப்பு.) Figure of speech expressing benediction of special benefits desired by the poet for particular persons;

Tamil Lexicon


vāḻttaṇi
n. வாழ்த்து+அணி. (Rhet.)
Figure of speech expressing benediction of special benefits desired by the poet for particular persons;
இன்னார்க்கு இன்ன நன்மை இயைகவென்று முன்னியது விரிக்கும் அலங்காரவகை. (தண்டி. 86, தலைப்பு.)

DSAL


வாழ்த்தணி - ஒப்புமை - Similar