வாழ்ச்சிப்படுத்துதல்
vaalchippaduthuthal
வாழவைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாழவைத்தல். வாய்மொழி மருங்கினான் அவனை வாழ்ச்சிப் படுத்தலின் (தொல்.பொ. 90, உரை). To cause to prosper;
Tamil Lexicon
vāḻcci-p-paṭuttu-
v. tr வாழ்ச்சி+.
To cause to prosper;
வாழவைத்தல். வாய்மொழி மருங்கினான் அவனை வாழ்ச்சிப் படுத்தலின் (தொல்.பொ. 90, உரை).
DSAL