Tamil Dictionary 🔍

வாய்ச்சேதி

vaaichaethi


ஆள் மூலமாகச் சொல்லியனுப்புஞ் செய்தி. 2. Oral communication; பேச்சுவாக்கு. நாடியதை வாய்ச்சேதியா யுரைக்க வாயெடுக்கு முந்தி (பஞ்ச. திருமுக. 1198.) 1. Casual mention;

Tamil Lexicon


vāy-c-cēti
n. id.+ செய்தி.
1. Casual mention;
பேச்சுவாக்கு. நாடியதை வாய்ச்சேதியா யுரைக்க வாயெடுக்கு முந்தி (பஞ்ச. திருமுக. 1198.)

2. Oral communication;
ஆள் மூலமாகச் சொல்லியனுப்புஞ் செய்தி.

DSAL


வாய்ச்சேதி - ஒப்புமை - Similar