வாய்ச்சி
vaaichi
மரஞ்செதுக்குங் கருவி ; செங்கல் செதுக்குங் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரத்தைச் செதுக்கும் ஆயதம். வாய்ச்சி வாயுறுத்தி மாந்தர் மயிர்தொறுஞ் செத்தினாலும் (சீவக. 2825). 1. Adze; செங்கல் செதுக்குங் கருவி. வாய்ச்சியாலிட்டிகை செத்து மாந்தர் (சீவக. 2689). 2. Instrument for cutting the surface of bricks;
Tamil Lexicon
vāycci
n. vāsī.
1. Adze;
மரத்தைச் செதுக்கும் ஆயதம். வாய்ச்சி வாயுறுத்தி மாந்தர் மயிர்தொறுஞ் செத்தினாலும் (சீவக. 2825).
2. Instrument for cutting the surface of bricks;
செங்கல் செதுக்குங் கருவி. வாய்ச்சியாலிட்டிகை செத்து மாந்தர் (சீவக. 2689).
DSAL