வாழ்க்கை
vaalkkai
வாழ்தல் ; வாழ்நாள் ; இல்வாழ்க்கை ; மனைவி ; நல்வாழ்வுநிலை ; செல்வநிலை ; ஊர் ; மருதநிலத்தூர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்வநிலை. (பிங்.) 6. Wealth, felicity, prosperity; சீவிக்கை. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை (குறள், 435). 1. Livelihood, living; வாணாள். நெடுவாழ்க்கை (ஆசாரக். 3). 2.Life-time; career; இல்வாழ்க்கை. பழியஞ்சிப் பாத்தூ ணுடைத் தாயின் வாழ்க்கை (குறள், 44). 3. Married life; மனைவி. (யாழ். அக.) 4. Wife; நல்வாழ்வுநிலை. (யாழ். அக.) 5. Happy state; ஊர். (சூடா.) 7. Village; town; மருதநிலத்தூர். (திவா.) 8. Agricultural town;
Tamil Lexicon
s. riches, felicity, செல்வம்; 2. living prosperously, வாழ்வு; 3. a wife, மனைவி; 4. a borough, a small town, ஊர்; 5. a tawn in a cultivated district, மருதநிலத்தூர். வாழ்க்கைத் துணை, a wife. வாழ்க்கைப்பட, to get married. வாழ்க்கைப்பட்ட பெண், a married girl. இல்வாழ்க்கை, domestic life.
J.P. Fabricius Dictionary
vaaRkke வாழ்க்கை living, life
David W. McAlpin
, [vāẕkkai] ''s.'' Riches, felicity, செல்வம். 2. A wife, a consort, மனைவி. 3. A borough, a small town, ஊர். 4. A town, in a cultivated district, மருதநிலத்தூர். (சது.) 5. Living prosperously; [''ex'' வாழு. ''v.'']
Miron Winslow
vāḻkkai
n. id.
1. Livelihood, living;
சீவிக்கை. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை (குறள், 435).
2.Life-time; career;
வாணாள். நெடுவாழ்க்கை (ஆசாரக். 3).
3. Married life;
இல்வாழ்க்கை. பழியஞ்சிப் பாத்தூ ணுடைத் தாயின் வாழ்க்கை (குறள், 44).
4. Wife;
மனைவி. (யாழ். அக.)
5. Happy state;
நல்வாழ்வுநிலை. (யாழ். அக.)
6. Wealth, felicity, prosperity;
செல்வநிலை. (பிங்.)
7. Village; town;
ஊர். (சூடா.)
8. Agricultural town;
மருதநிலத்தூர். (திவா.)
DSAL