மனைவாழ்க்கை
manaivaalkkai
இல்வாழ்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இல்வாழ்க்கை ஊரன்றன் மனைவாழ்க்கை பொலிக (ஐங்குறு.3). Householder's life;
Tamil Lexicon
, ''s.'' Conjugal life, as இல்வாழ்க்கை.
Miron Winslow
maṉai-vāḻkkai
n. id.+. [K. manevālte.]
Householder's life;
இல்வாழ்க்கை ஊரன்றன் மனைவாழ்க்கை பொலிக (ஐங்குறு.3).
DSAL