வாரத்துண்டு
vaarathundu
குடிவாரத்தினின்று கழித்துச் சர்க்கார் அல்லது நிலச்சுவான்தாரின் மேல்வாரத்தோடு கூட்டும் சிறுபகுதி. (R.T.) 1. Deduction made from the cultivator's share and added to that of the landlord or the government; நிலச்சுவான்தார்க்குரிய மேல்வாரத்தில் பாக்கி. (W.) 2. Unrealised balance of the landlord's share of the produce;
Tamil Lexicon
, ''s.'' Balance of a share, remaining portion.
Miron Winslow
vāra-t-tuṇṭu
n. id.+.
1. Deduction made from the cultivator's share and added to that of the landlord or the government;
குடிவாரத்தினின்று கழித்துச் சர்க்கார் அல்லது நிலச்சுவான்தாரின் மேல்வாரத்தோடு கூட்டும் சிறுபகுதி. (R.T.)
2. Unrealised balance of the landlord's share of the produce;
நிலச்சுவான்தார்க்குரிய மேல்வாரத்தில் பாக்கி. (W.)
DSAL