வாளேறு
vaalaeru
வாள்வெட்டு ; ஒளியெறிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாள்வெட்டு. வாளேறு காணத் தேளேறு மாயுமாபோலே (ஈடு, 3, 9, ப்ர.). 1. Sword-cut; ஒளியெறிகை. (தக்கயாகப். 106, உரை.) 2. Dazzling;
Tamil Lexicon
vāḷ-ēṟu
n. id.+ஏறு3.
1. Sword-cut;
வாள்வெட்டு. வாளேறு காணத் தேளேறு மாயுமாபோலே (ஈடு, 3, 9, ப்ர.).
2. Dazzling;
ஒளியெறிகை. (தக்கயாகப். 106, உரை.)
DSAL