வாளேந்தி
vaalaendhi
வாள்தரித்த வீரன் ; துர்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துர்க்கை. (யாழ். அக.) 2. Durgā; வாள் தரித்த வீரன். (W.) 1. Warrior armed with a sword;
Tamil Lexicon
துர்க்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.'' The sword-armed, the prince.
Miron Winslow
vāḷ-ēnti
n. id.+ஏந்து-.
1. Warrior armed with a sword;
வாள் தரித்த வீரன். (W.)
2. Durgā;
துர்க்கை. (யாழ். அக.)
DSAL