வாலிது
vaalithu
தூயது ; வெண்மையானது ; நன்மையானது ; வலிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெண்மையானது. வாலிதாம் பக்க மிருந்தைக் கிருந்தன்று (நாலடி, 258). 2. That which is white; வலி. (அக. நி.) Strength; நன்மையானது. வாலிதன் றெனக் கூறி (சீவக. 251). 3. That which is good or excellent; தூயது. 1. That which is pure;
Tamil Lexicon
தூயது.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.'' That which is pure, white, appropriate, தூயது. (நாலடி.)
Miron Winslow
vālitu
n. வால்1.
1. That which is pure;
தூயது.
2. That which is white;
வெண்மையானது. வாலிதாம் பக்க மிருந்தைக் கிருந்தன்று (நாலடி, 258).
3. That which is good or excellent;
நன்மையானது. வாலிதன் றெனக் கூறி (சீவக. 251).
vālitu
n. prob. வலிது.
Strength;
வலி. (அக. நி.)
DSAL