Tamil Dictionary 🔍

வாலரவி

vaalaravi


உதயகாலச் சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதயகால சூரியன். பூங்காவில் வந்து நுழைந்து செல்லும் வாலரவி (விறலிவிடு. 1007). The morning sun;

Tamil Lexicon


vāla-ravi
n. bāla+.
The morning sun;
உதயகால சூரியன். பூங்காவில் வந்து நுழைந்து செல்லும் வாலரவி (விறலிவிடு. 1007).

DSAL


வாலரவி - ஒப்புமை - Similar