வாலகிலர்
vaalakilar
கட்டை விரலளவு வடிவுடைய ஒருசார் முனிகணத்தார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வாலகில்லியர். வாலகிலர்முனம் வாழ்த்த வந்து (இரகு. இலவண. 32) .
Tamil Lexicon
vālakilar
n.
See வாலகில்லியர். வாலகிலர்முனம் வாழ்த்த வந்து (இரகு. இலவண. 32) .
.
DSAL