Tamil Dictionary 🔍

வாலகிலியர்

vaalakiliyar


கட்டை விரலளவு வடிவுடைய ஒருசார் முனிகணத்தார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வாலகில்லியர். வாலகிலியரும் வந்தீண்டி (பதினொ. திருக்கைலா.50).

Tamil Lexicon


vālakiliyar
n.
See வாலகில்லியர். வாலகிலியரும் வந்தீண்டி (பதினொ. திருக்கைலா.50).
.

DSAL


வாலகிலியர் - ஒப்புமை - Similar