Tamil Dictionary 🔍

வரலாறு

varalaaru


சரித்திரம் ; முன்வரலாறு ; நிகழ்ச்சி முறை ; செய்தி ; விவரம் ; ஒழுங்கு ; வழிவகை ; எடுத்துக்காட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிகழ்ச்சிமுறை. 1. Order of events; உபாயம். ஆவிதாங்கும் வரலாறு கேளும் (அழகர்கல. 86). 6. Means, device; விவரம். 5. Details; சங்கதி. 4. Circumstances; உதாரணம் . (W) 7. Example, illustration ; சரித்திரம். ஈதிவன்றன் வரலாறுங் குலவரவும் (கம்பரா. குலமுறை. 29). 2. History; பூர்வ சரித்திரம் . 3. Antecedents;

Tamil Lexicon


(வரல்+ஆறு, way), வருமாறு, s. source, beginning, origin, மூலம்; 2. circumstances, detail; 3. example in grammar or science, உதாரணம்; 4. a table of contents, அட்டவணை; 5. a passage, a coming.

J.P. Fabricius Dictionary


carittram சரித்தரம் history

David W. McAlpin


, [vrlāṟu] ''s.'' Circumstances, adjuncts, details, சங்கதி. 2. Origin, மூலம். 3. ex ample in grammar, or science, of the use of words, உதாரணம். 4. A table of con tents, அட்டவணை. 5. To wit, namely, as follows, on this wise, திருஷ்டாந்தம், 6. ''(Beschi.)'' A passage; a coming, வருமாறு; [''ex'' வரல் ''et'' ஆறு Way.]

Miron Winslow


varal-āṟu
n. வா + ஆறு1.
1. Order of events;
நிகழ்ச்சிமுறை.

2. History;
சரித்திரம். ஈதிவன்றன் வரலாறுங் குலவரவும் (கம்பரா. குலமுறை. 29).

3. Antecedents;
பூர்வ சரித்திரம் .

4. Circumstances;
சங்கதி.

5. Details;
விவரம்.

6. Means, device;
உபாயம். ஆவிதாங்கும் வரலாறு கேளும் (அழகர்கல. 86).

7. Example, illustration ;
உதாரணம் . (W)

DSAL


வரலாறு - ஒப்புமை - Similar