Tamil Dictionary 🔍

வார்த்தைத்தொழிலோர்

vaarthaitholilor


உழவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காராளர். (திவா.) Cultivators, agriculturists;

Tamil Lexicon


s. agriculturists-head cultivators, பூவைசியர்.

J.P. Fabricius Dictionary


பூவைசியர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [vārttaittoẕilōr] ''s.'' Head cultivators, பூவைசியர்; [''ex Sa. Vartha,'' agriculture.] (சது).

Miron Winslow


vārttai-t-toḻi-lōr
n. id.+.
Cultivators, agriculturists;
காராளர். (திவா.)

DSAL


வார்த்தைத்தொழிலோர் - ஒப்புமை - Similar