Tamil Dictionary 🔍

தீர்த்தங்கொடுத்தல்

theerthangkoduthal


திருக்கோயிலில் சுவாமி தீர்த்தம் அளித்தல் : திருநாள் முடிவில் அடியார்கள் நீராடும்படி சுவாமி தீர்த்தத் துறையில் திருமஞ்சனமாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலில் சுவாமிதீர்த்தம் அளித்தல். 1. To distribute water with which the chief idol of a temple has been bathed; திருநாள்முடிவில் அடியார்கள் நீராடும் படி சுவாமி தீர்த்தத்துறையில் ஸ்நானஞ் செய்தல். 2. To take bath, as an idol, at sacred waters at the close of a festival, the devotees bathing there immediately;

Tamil Lexicon


tīrttaṅ-koṭu-,
n. tīrtha +.
1. To distribute water with which the chief idol of a temple has been bathed;
கோயிலில் சுவாமிதீர்த்தம் அளித்தல்.

2. To take bath, as an idol, at sacred waters at the close of a festival, the devotees bathing there immediately;
திருநாள்முடிவில் அடியார்கள் நீராடும் படி சுவாமி தீர்த்தத்துறையில் ஸ்நானஞ் செய்தல்.

DSAL


தீர்த்தங்கொடுத்தல் - ஒப்புமை - Similar