Tamil Dictionary 🔍

வாய்வலி

vaaivali


காண்க : வாய்வலம் ; அம்பு முதலிய ஆயுதங்களின் முனை உறுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்பு முதலிய ஆயுதங்களின் முனையுறுதி. (ஈடு, 4, 2, 8.) 2. Strength of the tip, as of an arrow; . 1. See வாய்வலம். தன்வாய்வலியாலே புக்கதாயிற்று (ஈடு, 4, 2, 8).

Tamil Lexicon


vāy-vali
n. id.+வலி1.
1. See வாய்வலம். தன்வாய்வலியாலே புக்கதாயிற்று (ஈடு, 4, 2, 8).
.

2. Strength of the tip, as of an arrow;
அம்பு முதலிய ஆயுதங்களின் முனையுறுதி. (ஈடு, 4, 2, 8.)

DSAL


வாய்வலி - ஒப்புமை - Similar