Tamil Dictionary 🔍

வாய்விடு

vaaividu


வஞ்சினம் ; ஆரவாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சினம். வண்டுபடு தேறனற வாய்விடொடு பருகி (சீவக. 592). 1. Vow; ஆரவாரம். (சீவக. 592, உரை.) 2. Tumult; uproar;

Tamil Lexicon


vāy-viṭu
n. வாய்விடு-.
1. Vow;
வஞ்சினம். வண்டுபடு தேறனற வாய்விடொடு பருகி (சீவக. 592).

2. Tumult; uproar;
ஆரவாரம். (சீவக. 592, உரை.)

DSAL


வாய்விடு - ஒப்புமை - Similar