வட்டமணியம்
vattamaniyam
வட்டத்துஊர்களில் வரிவசூலிக்கும் வேலை. (R. T.) The office of revenue collection in a division; நாட்டாண்மை. 1. Office of headman of a circle or group of villages; நாட்டாண்மைக்காரன். 2. Village headman;
Tamil Lexicon
, ''s.'' [''com.'' வட்டகைமணி யம்.] Superintendence over a small tract.
Miron Winslow
vaṭṭa-maṇiyam
n. வட்டம்1+.
1. Office of headman of a circle or group of villages;
நாட்டாண்மை.
2. Village headman;
நாட்டாண்மைக்காரன்.
vaṭṭa-maṇiyam
n. வட்டம்+.
The office of revenue collection in a division;
வட்டத்துஊர்களில் வரிவசூலிக்கும் வேலை. (R. T.)
DSAL