Tamil Dictionary 🔍

வாயவியம்

vaayaviyam


வாயு சம்பந்தமானது ; ஒரு புராணம் ; வடமேற்றிசை ; முகூர்த்தத்துள் பதினைந்தாவது ; வாயுதேவனை அதிதேவதையாகக்கொண்ட அம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 6. See வாயவியாஸ்திரம். . 5. See வாயவியஸ்நானம். (யாழ். அக.) இரவு 15 முகூர்த்தத்துள் பதினைந்தாவது. (விதான. குணாகுண. 73, உரை.) 4. The 15th of the 15 divisions of the night; . 3. See வாயவி. வாயு சம்பந்தமானது. 1. That which pertains to the wind; ஒரு புராணம். (கூர்மபு. இந். 8.) 2. A Purāṇa;

Tamil Lexicon


vāyaviyam
n. vāyavya.
1. That which pertains to the wind;
வாயு சம்பந்தமானது.

2. A Purāṇa;
ஒரு புராணம். (கூர்மபு. இந். 8.)

3. See வாயவி.
.

4. The 15th of the 15 divisions of the night;
இரவு 15 முகூர்த்தத்துள் பதினைந்தாவது. (விதான. குணாகுண. 73, உரை.)

5. See வாயவியஸ்நானம். (யாழ். அக.)
.

6. See வாயவியாஸ்திரம்.
.

DSAL


வாயவியம் - ஒப்புமை - Similar