Tamil Dictionary 🔍

வாயடை

vaayatai


உணவு ; பற்கிட்டிநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See தாட்கிட்டிசன்னி. Tetanus. உணவு. வாயடை யமிர்தம் (பரிபா. 2, 69). Food;

Tamil Lexicon


vāy-aṭai
n. வாய்+அடு1-.
Food;
உணவு. வாயடை யமிர்தம் (பரிபா. 2, 69).

vāy-aṭai
n. id.+அடை2-.
Tetanus.
See தாட்கிட்டிசன்னி.

DSAL


வாயடை - ஒப்புமை - Similar