Tamil Dictionary 🔍

வாய்ச்சம்பிரதாயம்

vaaichampirathaayam


கர்ணபரம்பரையாக வரும் வழக்கம். (W.) 2. Oral tradition; பேச்சு சாமர்த்தியம். (யாழ். அக.) 1. Cleverness in talking;

Tamil Lexicon


, ''s.'' Cleverness in talking, eloquence--''sometimes in re proach.'' வித்தில்லாச் சம்பிரதாய மேலுமில்லைக் கீழுமில்லை. Nothing above or below comes without seed (without a cause)--spoken of an ostentatious display of importance, or sagacity, without foundation from an cestry, &c.

Miron Winslow


vāy-c-campiratāyam
n. id.+.
1. Cleverness in talking;
பேச்சு சாமர்த்தியம். (யாழ். அக.)

2. Oral tradition;
கர்ணபரம்பரையாக வரும் வழக்கம். (W.)

DSAL


வாய்ச்சம்பிரதாயம் - ஒப்புமை - Similar