வாய்க்கரிசி
vaaikkarisi
பிணத்தைக் கொளுத்தும்முன் அல்லது புதைக்குமுன் அதன் வாயில் இடும் அரிசி ; இலஞ்சம் ; மனமில்லாமற் கொடுப்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகனத்தின்முன் உறவுமுறையோராற் பிரேதத்தின் வாயிலிடும் அரிசி. உனக்கு வாய்க்கரிசி தந்தேனுண்டிரு (அரிச்.பு. காசி கா. 62). 1. Handful of rice dropped into the mouth of a deceased person by sons and other relations, just before cremation; இலஞ்சம். Colloq. 2. Bride, tip; மனமில்லாமற் கொடுப்பது. Loc. 3. Anything unwillingly parted with;
Tamil Lexicon
, ''s.'' A ceremony of putting rice into the mouth of a corpse before burning. கூத்தரிசிகுற்றுகிறவீட்டிலேவாய்க்கரிசிக்குவழியி ல்லை. In a rice-pounding-house, there is not a handful for a corpse; ''those who have abundance have nothing to give.''
Miron Winslow
vāykkarici,
n. id.+அரிசி.
1. Handful of rice dropped into the mouth of a deceased person by sons and other relations, just before cremation;
தகனத்தின்முன் உறவுமுறையோராற் பிரேதத்தின் வாயிலிடும் அரிசி. உனக்கு வாய்க்கரிசி தந்தேனுண்டிரு (அரிச்.பு. காசி கா. 62).
2. Bride, tip;
இலஞ்சம். Colloq.
3. Anything unwillingly parted with;
மனமில்லாமற் கொடுப்பது. Loc.
DSAL