வாய்க்காசு
vaaikkaasu
பிரேதத்தின் வாயில் வாய்க்கரிசியுடன் வைக்கும் பணம். (W.) 1. Money placed on the mouth of a cropse with vāykkarici; இலஞ்சம். Colloq. 2. Bride, tip;
Tamil Lexicon
, ''s.'' The money cast with rice upon a corpse. 2. Money given to a witness. வாய்க்காடிவார்த்துக்கொண்டிருக்கிறது. Being very sorrowful, ''(lit.)'' having vinegar poured into the mouth.
Miron Winslow
vāy-k-kācu,
n. வாய்+காசு3.
1. Money placed on the mouth of a cropse with vāykkarici;
பிரேதத்தின் வாயில் வாய்க்கரிசியுடன் வைக்கும் பணம். (W.)
2. Bride, tip;
இலஞ்சம். Colloq.
DSAL