வாரியோட்டு
vaariyottu
நீரோடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரோடை. வாரியோட்டில் வலாகரித் திட்டபோல் (மேருமந்.652). Stream, canal;
Tamil Lexicon
vāri-y-ōṭṭu
n. வாரி6+ஒடு-.
Stream, canal;
நீரோடை. வாரியோட்டில் வலாகரித் திட்டபோல் (மேருமந்.652).
DSAL