வாமலோசனை
vaamalosanai
அழகிய கண்ணுடையாள் ; திருமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலக்குமி. 2. Lakṣmī; அழகிய கண்ணுடையாள். 1. Fair-eyed woman;
Tamil Lexicon
--வாமாட்சி, ''s.'' A woman who has a beautiful eye, அழகியவிழியுடைய வள். (சது.) 2. Lukshmi, இலக்குமி.
Miron Winslow
vāma-lōcaṉai,
n. vāmalōcanā. (W.)
1. Fair-eyed woman;
அழகிய கண்ணுடையாள்.
2. Lakṣmī;
இலக்குமி.
DSAL