Tamil Dictionary 🔍

ஆலோசனை

aalosanai


ஆய்வுரை ; சிந்திப்பு ; பார்வை ;

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வை. (நாநார்த்த.) Seeing, sight; யோசனை. 1. Counsel, advice; சிந்திப்பு. 2. Reflection, consideration;

Tamil Lexicon


s. deliberation, consultation, யோசனை; 2. counsel, advice, புத்தி. ஆலோசனை கேட்க, to ask advice, to take advice. ஆலோசனை சங்கம், the privy council of a king; council. ஆலோசனை பண்ண, to consult. தீர்க்காலோசனை, deep deliberation. புனராலோசனை, reconsideration.

J.P. Fabricius Dictionary


, [ālōcaṉai] ''s.'' Sight, seeing, கா ட்சி. Wils. p. 121. ALOCHANA. 2. Counsel, consultation, யோசனை. 3. Deliberation, reflection, consideration, சிந்திப்பு. 4. ''(fig. usage.)'' Advice, புத்தி.

Miron Winslow


ālōcaṉai
n. ā-lōcana.
1. Counsel, advice;
யோசனை.

2. Reflection, consideration;
சிந்திப்பு.

ālōcaṉai
n. ālōcana.
Seeing, sight;
பார்வை. (நாநார்த்த.)

DSAL


ஆலோசனை - ஒப்புமை - Similar