Tamil Dictionary 🔍

வானவர்முதுவன்

vaanavarmuthuvan


காண்க : வானோர்முதுவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேரன். (யாழ். அக.) 2. Cēra king; பிரமன். (பிங்.) 1. Brahmā;

Tamil Lexicon


--வானோர்முதுவன், ''s.'' A title of the Sera kings, சேரன். (சது.) 2. An epithet of Brahma, பிரமன்.

Miron Winslow


vāṉavar-mutuvaṉ
n. id.+.
1. Brahmā;
பிரமன். (பிங்.)

2. Cēra king;
சேரன். (யாழ். அக.)

DSAL


வானவர்முதுவன் - ஒப்புமை - Similar