Tamil Dictionary 🔍

வானவரம்பன்

vaanavarampan


சேரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேரன். வான வரம்பனை நீயோ பெரும (புறநா. 2). Cēra king;

Tamil Lexicon


சேரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A title of the Sera kings as having a lofty boundary, சேரன்; [''ex'' வரம்பு.] (சது.)

Miron Winslow


vāṉa-varampaṉ
n. வானம்1+வரம்பு.
Cēra king;
சேரன். வான வரம்பனை நீயோ பெரும (புறநா. 2).

DSAL


வானவரம்பன் - ஒப்புமை - Similar