Tamil Dictionary 🔍

கானவன்

kaanavan


குறிஞ்சி , முல்லை அல்லது பாலை நிலத்து மகன் ; குரங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிஞ்சி. முல்லை அல்லது பாலைநிலத்துமகன். (பிங்.) 1. Inhabitant of a mountain, forest or desert tract; குரங்கு. (உரி. நி.) 2. Monkey;

Tamil Lexicon


குரங்கு, வேடன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A hunter, வேடன். 2. A monkey, குரங்கு.

Miron Winslow


kāṉavaṉ,
n. கானம்2.
1. Inhabitant of a mountain, forest or desert tract;
குறிஞ்சி. முல்லை அல்லது பாலைநிலத்துமகன். (பிங்.)

2. Monkey;
குரங்கு. (உரி. நி.)

DSAL


கானவன் - ஒப்புமை - Similar