Tamil Dictionary 🔍

கானகநாடன்

kaanakanaadan


முல்லைநிலத் தலைவன் ; குறிஞ்சி நிலத் தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


2. குறிஞ்சிநிலத் தலைவன். கானகநாடான் வரவும் (ஜங்குறு. 217). 2. Chief of a mountain tract; 1. முல்லைநிலத்தலைவன். (திவா.) 1. Chief of a sylvan tract;

Tamil Lexicon


, ''s.'' A ruler of mountain ous districts, குறிஞ்சித்தலைவன். (நிக.)

Miron Winslow


kāṉaka-nāṭaṉ,
n. கானகம்1+.
1. Chief of a sylvan tract;
1. முல்லைநிலத்தலைவன். (திவா.)

2. Chief of a mountain tract;
2. குறிஞ்சிநிலத் தலைவன். கானகநாடான் வரவும் (ஜங்குறு. 217).

DSAL


கானகநாடன் - ஒப்புமை - Similar