Tamil Dictionary 🔍

வாதிகன்

vaathikan


நறுமணப்பொருள்கள் கூட்டுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நறுமணப்பண்டங்கள் கூட்டுவோன். வாதிகர் கடைத்தலை வாசச்சுண்ணமும் (பெருங். இலாவாண. 2, 95). Scent-manufacturer;

Tamil Lexicon


vātikaṉ,
n. prob.vāsa.
Scent-manufacturer;
நறுமணப்பண்டங்கள் கூட்டுவோன். வாதிகர் கடைத்தலை வாசச்சுண்ணமும் (பெருங். இலாவாண. 2, 95).

DSAL


வாதிகன் - ஒப்புமை - Similar