Tamil Dictionary 🔍

உவாத்திகன்

uvaathikan


கற்பிப்போன் , ஆசிரியன் , உபாத்தியாயன் ; வேதமோதுவிப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See உபாத்தியாயன். (மணி. 13, 4, அரும்.)

Tamil Lexicon


uvāttikaṉ
n. id.
See உபாத்தியாயன். (மணி. 13, 4, அரும்.)
.

DSAL


உவாத்திகன் - ஒப்புமை - Similar