வாதாயனம்
vaathaayanam
பலகணி , சாளரம் ; மண்டபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாளரம். என்றூழ். வாதாயனங்க டொறும் வந்துபுகலின்றே (கந்தபு. நகர்புகு. 47). (பிங்.) 1. Window; மண்டபம். (யாழ். அக.) 2. Hall; pavilion;
Tamil Lexicon
s. a window, பலகணி (வாதம், wind + அயனம், course).
J.P. Fabricius Dictionary
    , [vātāyaṉam]    ''s.'' A window, பலகணி;  [''ex'' வாதம், wind ''et'' அயனம், course.] W. p.  75. 
Miron Winslow
    vātāyaṉam,
n. vātāyana.
1. Window;
சாளரம். என்றூழ். வாதாயனங்க டொறும் வந்துபுகலின்றே (கந்தபு. நகர்புகு. 47). (பிங்.)
2. Hall; pavilion;
மண்டபம். (யாழ். அக.)
DSAL