Tamil Dictionary 🔍

வாண்மங்கலம்

vaanmangkalam


பகையரசை வென்ற வேந்தன் தன் வாளினைக் கொற்றவைமேல் நிறுத்தி நீராட்டுதலைக் கூறும் புறத்துறை ; வீரனது வாள்வெற்றியால் பசிப்பிணி தீர்ந்த பேய்ச் சுற்றம் அவன் வாளினை வாழ்த்துதலைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகையரசை வென்ற வேந்தன் தன் வாளினைக் கொற்றவைமேல் நிறுத்தி நீராட்டுதலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 68, உரை.) 1. (Puṟap.)¤Theme which describes the sword of a victorious king being placed in the hands of Koṟṟavai and given a ceremonial bath; வீரனது வாள் வென்றியாற் பசிப்பிணி தீர்ந்த பேய்ச்சுற்றம் அவன் வாளிளை வாழ்த்துதலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 91.) 2. (Puṟap.) Theme which describes a victor's sword being blessed by the devils whose hunger has been satisfied by its deeds of slaughter;

Tamil Lexicon


vāṇ-maṅkalam
n. வரள் 1+.
1. (Puṟap.)¤Theme which describes the sword of a victorious king being placed in the hands of Koṟṟavai and given a ceremonial bath;
பகையரசை வென்ற வேந்தன் தன் வாளினைக் கொற்றவைமேல் நிறுத்தி நீராட்டுதலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 68, உரை.)

2. (Puṟap.) Theme which describes a victor's sword being blessed by the devils whose hunger has been satisfied by its deeds of slaughter;
வீரனது வாள் வென்றியாற் பசிப்பிணி தீர்ந்த பேய்ச்சுற்றம் அவன் வாளிளை வாழ்த்துதலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 91.)

DSAL


வாண்மங்கலம் - ஒப்புமை - Similar