நாண்மங்கலம்
naanmangkalam
அறம் விளைக்கும் செங்கோலினையும் அருளினையும் விரும்பியோன் பிறந்த நாளின் சிறப்பைச் சொல்லும் புறத்துறை ; அரசற்கு யாண்டு இத்துணை சென்றது என்று எழுதும் மங்கலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசற்கு யாண்டு இத்துணை சென்றது என்று எழுதும் மங்கலம். (தொல். பொ. 91, பக். 336.) 2. The ceremony of writing down the regnal year of a king; தருமத்தினை யுண்டாக்கும் செங்கோலினையும் அருளினையும் விரும்பியோன் பிறந்த நாளின் சிறப்பைச் சொல்லும் புறத்துறை. (பு. வெ. 9, 24.) 1. (Puṟap.) Theme celebrating the birthday of a just and benign ruler;
Tamil Lexicon
nāṇ-maṅkalam,
n. id. +.
1. (Puṟap.) Theme celebrating the birthday of a just and benign ruler;
தருமத்தினை யுண்டாக்கும் செங்கோலினையும் அருளினையும் விரும்பியோன் பிறந்த நாளின் சிறப்பைச் சொல்லும் புறத்துறை. (பு. வெ. 9, 24.)
2. The ceremony of writing down the regnal year of a king;
அரசற்கு யாண்டு இத்துணை சென்றது என்று எழுதும் மங்கலம். (தொல். பொ. 91, பக். 336.)
DSAL