கடவுண்மங்கலம்
kadavunmangkalam
தெய்வத்தை நிலைநிறுத்துதல் , தெய்வப் பிரதிட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வப் பிரதிஷ்டை. கடவுண்மங்கலஞ் செய்கென வேவினன் (சிலப். 28, 233). Ceremony of consecration of a new idol in a temple;
Tamil Lexicon
kaṭavuṇ-maṅkalam
n. id. +.
Ceremony of consecration of a new idol in a temple;
தெய்வப் பிரதிஷ்டை. கடவுண்மங்கலஞ் செய்கென வேவினன் (சிலப். 28, 233).
DSAL