மண்ணுமங்கலம்
mannumangkalam
அரசன் முடிபுனைந்த காலந்தொடங்கி ஆண்டுதோறும் முடிபுனைந்து நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசன் முடிபுனைந்த காலந் தொடங்கி யாண்டுதோறும் முடிபுனைந்து நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும். (தொல். பொ. 91) 1. (Purap.) Theme describing the ceremonial bath of king on the day of his coronation and on the successive anniversaries of that day; மாற்றரசனது மதிலையழித்த அரசன் மங்கலமாக நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. மன்னெயிலழித்த மண்ணுமங்கலமும் (தொல். பொ. 91). 2. (Paṟap.) Theme describing the purificatory bath of a victorious king on the destruction of a hostile fortress; பட்டவேந்தனான பகைவன் பெயரானே அவன்முடி புனைந்து வென்ற வேந்தன் நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. குடுமிகொண்ட மண்ணுமங்கலமும் (தொல். பொ. 68). 3. (Puṟap.) Theme describing the ceremonial bath of a conqueror, when he assumes the crown, name and title of his vanquished enemy;
Tamil Lexicon
maṇṇu-maṅkalam
n. id.+.
1. (Purap.) Theme describing the ceremonial bath of king on the day of his coronation and on the successive anniversaries of that day;
அரசன் முடிபுனைந்த காலந் தொடங்கி யாண்டுதோறும் முடிபுனைந்து நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும். (தொல். பொ. 91)
2. (Paṟap.) Theme describing the purificatory bath of a victorious king on the destruction of a hostile fortress;
மாற்றரசனது மதிலையழித்த அரசன் மங்கலமாக நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. மன்னெயிலழித்த மண்ணுமங்கலமும் (தொல். பொ. 91).
3. (Puṟap.) Theme describing the ceremonial bath of a conqueror, when he assumes the crown, name and title of his vanquished enemy;
பட்டவேந்தனான பகைவன் பெயரானே அவன்முடி புனைந்து வென்ற வேந்தன் நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. குடுமிகொண்ட மண்ணுமங்கலமும் (தொல். பொ. 68).
DSAL