Tamil Dictionary 🔍

வாட்டாறு

vaattaaru


மலைநாட்டுத் திருமால் திருப்பதிகளுள் ஒன்று. வளநீர் வாட்டாற்றெழினியாதன் (புறநா. 396). வாட்டாற்றா னடிவணங்கி (திவ். திருவாய். 10, 6, 2). A Viṣṇu shrine in the Travancore state;

Tamil Lexicon


vāṭṭāṟu
n.
A Viṣṇu shrine in the Travancore state;
மலைநாட்டுத் திருமால் திருப்பதிகளுள் ஒன்று. வளநீர் வாட்டாற்றெழினியாதன் (புறநா. 396). வாட்டாற்றா னடிவணங்கி (திவ். திருவாய். 10, 6, 2).

DSAL


வாட்டாறு - ஒப்புமை - Similar