Tamil Dictionary 🔍

வாடையிலோடுதல்

vaataiyiloduthal


வடகாற்றின் உதவியால் மரக்கலம் பாய்விரித்துச் செல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடகாற்றின் உதவியால் மரக்கலம் பாய்விரித்துச் செல்லுதல். (W.) To sail with the north wind;

Tamil Lexicon


vāṭaiyil-ōṭu-
v. intr. id.+.
To sail with the north wind;
வடகாற்றின் உதவியால் மரக்கலம் பாய்விரித்துச் செல்லுதல். (W.)

DSAL


வாடையிலோடுதல் - ஒப்புமை - Similar