Tamil Dictionary 🔍

வாயிலேபோடுதல்

vaayilaepoaduthal


பேசவொட்டாது குறுக்கிட்டுப் பேசித் தடைசெய்தல் ; கவர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபகரித்தல். அவன் பிறர்பொருளை வாயிலேபோட்டுக்கொள்ளுகிறவன். 2. To misappropriate; பேசவொட்டாது குறுக்கிட்டுப்பேசித் தடை செய்தல். எது பேசினாலும் அவளை வாயிலேபோடுகிறான். 1. To interrupt, as a person, while speaking;

Tamil Lexicon


vāyil-ē-pōṭu-
v. tr. id.+.
1. To interrupt, as a person, while speaking;
பேசவொட்டாது குறுக்கிட்டுப்பேசித் தடை செய்தல். எது பேசினாலும் அவளை வாயிலேபோடுகிறான்.

2. To misappropriate;
அபகரித்தல். அவன் பிறர்பொருளை வாயிலேபோட்டுக்கொள்ளுகிறவன்.

DSAL


வாயிலேபோடுதல் - ஒப்புமை - Similar