Tamil Dictionary 🔍

வாச்சாயனன்

vaachaayanan


வடமொழியில் காமசூத்திரம் இயற்றிய முனிவன். பன்னி யுரைத்தான் பழிப்பில் . . . வாச்சாயன பகவான் (கொக்கோ. பாயி.10). A Rṣi, the author of a Sanskrit treatise on erotics;

Tamil Lexicon


vāccāyaṉaṉ
n. Vātsyāyana.
A Rṣi, the author of a Sanskrit treatise on erotics;
வடமொழியில் காமசூத்திரம் இயற்றிய முனிவன். பன்னி யுரைத்தான் பழிப்பில் . . . வாச்சாயன பகவான் (கொக்கோ. பாயி.10).

DSAL


வாச்சாயனன் - ஒப்புமை - Similar