Tamil Dictionary 🔍

வாச்சியீடன்

vaachiyeedan


வாச்சியிட்டு வெட்டினாற்போலக் கண்டிப்பாகப் பேசுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாச்சியிட்டு வெட்டினாற்போலக் கண்டிப்பாகப் பேசுபவன். வாச்சியீடனாக நறுக்கறப் பேசவல்லேன் (திவ். திருமாலை, 26, வ்யா. பக். 89). One with sharp tongue, as an adze;

Tamil Lexicon


vācci-y-īṭaṉ
n. வாச்சி + இடு-.
One with sharp tongue, as an adze;
வாச்சியிட்டு வெட்டினாற்போலக் கண்டிப்பாகப் பேசுபவன். வாச்சியீடனாக நறுக்கறப் பேசவல்லேன் (திவ். திருமாலை, 26, வ்யா. பக். 89).

DSAL


வாச்சியீடன் - ஒப்புமை - Similar