வாசுகி
vaasuki
திருவள்ளுவரின் மனைவி ; எண்வகை நாகத்துள் பூமியைக் கிழக்குப்புறத்துத் தாங்கும் நாகம் ; விந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விந்து. (மூ. அ.) Seed; அஷ்டமாநாகங்களுள் பூமியைக் கிழக்குப்புறத்துத் தாங்கும் நாகம். மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி (திவ். இயற். நான்மு. 49). A divine serpent believed to support the earth in the east, one of aṣṭa-mā-nākam, q.v.;
Tamil Lexicon
s. one of the 8th serpents fabled to support the earth-said to
J.P. Fabricius Dictionary
, [vācuki] ''s.'' One of the eight serpents fabled to support the earth--also said to be used as a rope round Mount Mandara in churning the sea of milk. See under நாகம். W. p. 756.
Miron Winslow
vācuki
n. Vāsuki.
A divine serpent believed to support the earth in the east, one of aṣṭa-mā-nākam, q.v.;
அஷ்டமாநாகங்களுள் பூமியைக் கிழக்குப்புறத்துத் தாங்கும் நாகம். மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி (திவ். இயற். நான்மு. 49).
vācuki
n.
Seed;
விந்து. (மூ. அ.)
DSAL